குரேஷியா கோப்பைக் கால்பந்து இறுதி ஆட்டம்: ரசிகர்கள் மோதலில் 100 பேர்காயம்
ஸாக்ரெப்:
குரேஷியாவில் புதன்கிழமை நடைபெற்ற குரேஷியா கோப்பைக்கான கால்பந்து இறுதிப் போட்டியில் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டதில்போலீஸார் உள்பட 100 பேருக்கு மேல் காயமடைந்தனர். இதனால், இறுதிப் போட்டி கைவிடப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக 98 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இறுதிப் போட்டியில் டைனமோ ஸாக்ரெப் அணியும், ஹாஜ்டுக் ஸ்பிலிட் அணியும் மோதின. ஹாஜ்டுக் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில்இருந்தபோது இரு அணிகளின் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலைத் தடுக்க பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். மோதலில் ஈடுபட்ட ரசிகர்களை அவர்கள் தடியடி நடத்திகலைத்தனர். இதனால், இறுதிப் போட்டி தடைபட்டது.
மைதானத்தை விட்டு வெளியே ஓடிய ரசிகர்கள், வழியில் இருந்த கடைகளையும் தாக்கினர். வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கியதில், அவற்றின்கண்ணாடிகள் உடைந்தன.
இம் மோதலில் 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மோதலைத் தடுக்க முயன்ற போலீஸாரும் காயமடைந்தனர். இச் சம்பவம்தொடர்பாக 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாவது கட்ட இறுதிப் போட்டி மே 16-ந் தேதி நடைபெற உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications