மேட்ச் ஃபிக்ஸிங்: புகார் நிரூபனமானால் வாழ்நாள் தடை - சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் முடிவு
மே தினத்தை முன்னிட்டு கல் உடைக்கும் தொழிலாளர்கள் 1000 பேருக்கு நடிகர் விஜய் இலவச, வேட்டி சேலைகள் வழங்கினார்.
சென்னையை அடுத்த பம்மல் காமராஜர்புரத்தில் கல் உடைக்கும் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தொழிலாளர் தினத்தைகொண்டாடினர். இவ்விழாவில் நிடிகர் விஜய் கலந்து கொண்டார்.
ஆயிரம் பெண்களுக்கு இலவச சேலைகளும், 150 ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி சட்டையும், 500 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் விஜய்வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது:
தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு வகையில் நானும் தொழிலாளி தான். உங்களின் உழைப்பும், வியர்வையும்தான் எங்களை வாழ வைக்கிறது.
நீங்கள் தலை குனிந்து அடிக்கிற ஒவ்வொரு கல்லும், சென்னை நகரை தலை நிமிரவைக்கிறது. தியேட்டர்களில் நீங்கள் கொடுக்கும் பணம் தான் எனக்கு சம்பளமாகவருகிறது. அந்த வகையில் நானும் ஒரு கூலி தொழிலாளி தான். நீங்கள் கொடுத்தபணத்தை உங்களுக்கே செலவிடுவதில் எனக்கு திருப்தி என்றார்.
தொழிலாளர்கள் மத்தியில் ""என்னை தாலாட்ட வருவாளா... என்ற பாடலையும்விஜய் பாடினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications