தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
குருவாயூர் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 1 கோடி
பாலக்காடு:
பாலக்காடு அருகே உள்ள குருவாயூர் கோயிலில் கடந்த மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ 1 கோடியை தாண்டியது. ஏப்ரல் மாத வருமானத்தை கணக்கிடகோயில் அதிகாரிகள் உண்டியலை திறந்து எண்ணினர்.
இதில் ஒரு கோடியே 4 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயும், தங்க நகைகள் உள்பட காசுகள் 4 கிலோ 950 கிராமும், வெள்ளி பொருட்கள் 11 கிலோ 690கிராமும் இருந்தன.












Click it and Unblock the Notifications