தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையின் வடபகுதியில் உள்ள முக்கிய நகரமான யாழ்ப்பாணத்தைத் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் விடுதலைப் புலிகள் தீவிரமாகஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக, அவர்கள் யாழ் நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றனர். அந்நகரை நோக்கிச் செல்லும் முக்கியமான கடற்கரைச் சாலையை அவர்கள் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் மீண்டும் கைப்பற்றிய யானையிறவுக்கும், கிலாலி ராணுவமுகாமுக்கும் இடையேயான இச் சாலையின் 12 கிலோமீட்டர் நீளம் தற்போது புலிகள்வசமாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தை நோக்கி தெற்கு கடற்கரையோரமாகவும் முக்கிய சாலைகள்வழியாகவும் புலிகள் முன்னேறி வருகின்றனர்.
கிலாலி தற்போது இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த இருவாரத்தில் யானையிறவு மற்றும் பாலை பகுதிகளை ராணுவத்திடமிருந்து விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
அடுத்து முக்கியமான கிலாலி ராணுவ முகாமைக் கைப்பற்றும் முயற்சியில் புலிகள்ஈடுபட்டுள்ளனர். கிலாலி முகாமை புலிகள் கைப்பற்றிவிட்டால், அடுத்து யாழ் நகரைஅவர்கள் எளிதாக பிடித்துவிடுவார்கள் என்று கருதப்படுகிறது.
இதனால், கிலாலி பகுதியில் இலங்கை ராணுவத்தினர் அதிக அளவில்நிறுத்தப்பட்டுள்ளனர். அவ்வப்போது புலிகளின் ராக்கெட் தாக்குதலைச் சமாளித்துராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கிலாலி முகாமைச் சுற்றி கடும் சண்டை நடந்து வருவதாக புலிகள் வானொலிதெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications