மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட் - பாக். அணியில் சயீத்அன்வர் விளையாடவில்லை
அமெரிக்காவில் அதிக வருவாய் ஈட்டும் ஆசியர்கள்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அதிகளவில் வருவாய் ஈட்டும் இனங்களில் ஆசிய அமெரிக்கர்களும், பசிபிக் தீவுகளைச் சேர்ந்த மக்களுமேதொடர்ந்து முன்னணியில் உள்ளனர்.
அந்நாட்டின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கிய டாக்டர் பட்டங்களில் 10 சதவீதத்தையும் இந்த இன மக்களேபெற்றுள்ளனர். ஆனால், இந்த இன மக்கள் மொத்த மக்கள் தொகையில் 4 சதவீதம் மட்டுமே உள்ளனர்.
1990ம் ஆண்டில் 3 சதவீதமாக இருந்த இவர்களின் மக்கள் தொகை 1999ம் ஆண்டில் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 300 மில்லியன். சென்சன் பீரோ இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
1990ம் ஆண்டில் 7.5 மில்லியனாக இருந்த இந்த இன மக்களின் எண்ணிக்கை 1999ம் ஆண்டில் 10.8 மில்லியனாகஉயர்ந்துள்ளது. இவர்களில் 60 சதவீதத்தினர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். இந்த இனங்களைச் சேர்ந்த 2.5 மில்லியன்குடும்பங்கள் அமெரிக்காவில் உள்ளனர்.
இந்த இனத்தினரில் 36 சதவீதம் பேர் இன்ஜினியர்கள். பல் மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்களாக பணிபுரிகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications