தமிழகத்தில் இன்று
இலங்கை ராணுவத்தினரை மீட்க இந்தியா ராணுவம் உதவி செய்யக்கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை:
யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளால் சூழப்பட்டுள்ள சிங்கள சிப்பாய்களை மீட்க இந்தியா ராணுவம் உதவி செய்யக்கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகளின் வசம் இருந்த யாழ்பாணத்தை 1996 ம் ஆண்டு இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
இதை மீட்க விடுதலைப்புலிகள் கடும் முயற்சி எடுத்து வருவதுடன் கடந்த ஒரு வார காலமாக ராணுவத்தினரிடம் ஆவேசமாக சண்டையிட்டு வருகின்றனர்.
தற்போது விடுதலைப்புலிகள் 40 ஆயிரம் சிங்கள சிப்பாய்களை சுற்றிவளைத்துள்ளனர். விடுதலைப்புலிகளிடம் சிக்கித் தவிக்கும் சிப்பாய்களை உயிரோடு மீட்கஇலங்கை அரசு இந்தியாவிடம் ராணுவ உதவி கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால் இந்தியா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதுகுறித்து விவாதிப்பதற்காக பிரதமர் வாஜ்பாய் மந்திரிசபைக் கூட்டத்தைக் கூட்டினார். அப்போதுஇலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
இதை நான் ஆமோதிக்கிறேன். இந்தியா கண்டிப்பாக இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கக் கூடாது மேலும் ஆயுத உதவிகளும் செய்யக்கூடாது.
அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் எந்த உதவி செய்தாலும் இந்தியா ராணுவ உதவி செய்யக்கூடாது என்று கூறினார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications