மேட்ச் பிக்சிங்: "மனோஜ் பிரபாகருக்கு கபில்தேவ் பணம் கொடுத்தார்"
பின் லேடனுக்கு கிட்னி பாதிப்பு: இல்லை என்கிறது பழமைவாத அமைப்பு
கெய்ரோ:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் பாதுகாப்பில் வாழ்ந்து வரும் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடனுக்கு கிட்னி பாதிப்புஏற்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகளை லண்டனில் உள்ள இஸ்லாமிய பழமைவாத அமைப்பு மறுத்துள்ளது.
இஸ்லாமிய கண்காணிப்பு மையம் (ஐ.ஓ.சி.) எனும் இந்த தலிபான் ஆதரவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்குசிறுநீரக பாதிப்பு ஏதும் இல்லை. அவர் மிக நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் மிக சுதந்திரமாக இயங்கி வருகிறார். ஆனால், பத்திரிக்கைகளுக்கு அறிக்கை கொடுப்பது, நிருபர்களிடம்பேசுவது ஆகியவற்றுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பின் லேடனின் ஆதரவாளர்கைள நிலை குலையச் செய்வதற்காகஅவருக்கு உடல் நலமில்லை என்பது போன்ற புரளிகளை மேற்கு நாடுகளும் சில இஸ்லாமிய நாடுகளும் பரப்பி வருகின்றன.
தனது பிடித்தமான பொழுதுபோக்கான குதிரை ஏற்றத்தில் லேடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என அந்த இஸ்லாமியஅமைப்பு கூறியுள்ளது.
ஆனால், கிட்னி கோளாரினால் முன்பு போல் செயல்பட முடியாமல் லேடன் தடுமாறி வருவதாக லண்டனில வெளியாகும் அராபியநாளிதழ் அல்-ஹயாத் செய்தி வெளியிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications