For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
அக்னி நட்சத்திரம் தொடங்கியது

கோவை:

கடும் வெப்ப காலமானஅக்னி நட்சத்திரம் நேற்று(03.05.2000)துவங்கியது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் இந்தகாலகட்டத்தில் குறைவாக இருக்கும். இதனால் வெப்பத்தின்அளவு அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் இந்த கால நிலையை கத்திரி வெயில் எனஅழைப்பதும் உண்டுநேற்று கோவையில் மழை பெய்ததால்அக்னி நட்சத்திரத்தின் பாதிப்பு அவ்வளவாக இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X