குரோனியே மீதான ஊழல் குற்றச்சாட்டு - விசாரிக்கவுள்ள நீதிபதியின் பெயர் அறிவிப்பு
ஜொகான்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியேலஞ்சம் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்க நீதிபதி எட்வின் கிங்தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்அமைத்துள்ளது.
இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது கிரிக்கெட்சூதாட்டக்காரர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தென் ஆப்பிரிக்க அணி தோற்கும்வகையில் விளையாடியதாக குரோனியே மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாககுரோனியேவுக்கும், கிரிக்கெட் சூதாட்டக்காரருக்கும் இடையே நடந்த தொலைபேசிஉரையாடல் டேப் செய்யப்பட்டது. அந்த ஆதாரத்தை வைத்து குரோனியே மீது தில்லிபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று முதலில் மறுத்த குரோனியேபின்னர் பணம் பெற்றதை ஒப்புக் கொண்டார். ஆனால், ஆட்டத்தைத் தோற்பதற்காகலஞ்சம் வாங்கவில்லை. ஆட்டத்தின் நிலைமை குறித்து தெரிவிப்பதற்காக லஞ்சம்வாங்கினேன் என்று குரோனியே தெரிவித்தார். இதையடுத்து, அணியிலிருந்துமட்டுமல்ல அணி கேப்டன் பதவியிலிருந்து குரோனியே நீக்கப்பட்டார். அவர் மீதுவிசாரணை நடத்தப்படும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
அதன் அடிப்படையில் குரோனியே மீது விசாரணை நடத்த ஒரு குழுவை வாரியம்ஏற்படுத்தியுள்ளது. அதன் தலைவராக நீதிபதி எட்வின் கிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications