மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட் - பாக். அணியில் சயீத்அன்வர் விளையாடவில்லை
அண்டவெளியில் தேடப்பட்டு வந்த ஹைட்ரஜன்: ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்தது
வாஷிங்டன்:
அண்டவெளியில் (யுனிவர்ஸ்) தேடப்பட்டு வந்த ஹைட்ரஜன் வாயுவின் படிவுகளை ஹப்பிள் வானியல் தொலைநோக்கிகண்டுபிடித்துள்ளது.
கேலக்சிகள், கோள்களின் செயல்பாட்டை ஆராயந்து வரும் நிபுணர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது இந்த கண்ணுக்குத்தெரியாத ஹைட்ரஜன். மேட்டர் எனப்படும் படிவுகளில் 90 சதவீதம் கண்ணில் படுவதேயில்லை. இதற்கு டார்க் மேட்டர் என்றுபெயர்.
இந்த கண்ணுக்குத் தெரியாத ஹைட்ரஜனை கண்டுபிடிக்க வானில் சுற்றி வரும் ஹப்பிள் தொலைநோக்கியின் உதவியை நாடினர்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள். அதிக வெப்ப நிலையில் இருக்கும்போது ஹைட்ரஜன் கண்ணுக்குத்தெரியாது என்பதால் மின்னேற்றம் (ஐயோஸ்ைட்) பெற்ற ஆக்சிஜனை குறிவைத்தனர்.
பரந்துவிரிந்த கேலக்சிகளின் இடையே தொலைநோக்கியைக் கொண்டு ஆராய்ந்தனர். ஆனால், இதற்கு தேவையான வெளிச்சம்கிடைக்கவில்லை. இதையடுத்து கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள ஒரு குவசாரில் (இறந்து கொண்டிருக்கும்நட்சத்திரம்) இருந்து கிடைத்த மிகச் சன்னமாக ஒளியை பயன்படுத்தினர்.
ஹப்பிளில் உள்ள இமேஜிங் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி கருவி இந்த ஒளியைக் கொண்டு ஆச்கிஜனைக் கண்டுபிடித்தது. வெடித்துச்சிதறும் நட்சத்திரங்களில் இருந்து வெளியேறும் இந்த ஆக்சிஜன் ஹைட்ரஜனுடன் கலந்து கேலக்சிகளின் இடையே பரவிக்கிடக்கிறது என்பதும் தெரியவந்தது.
மேலும் அண்டவெளியின் அதிவெப்பப் பகுதிகளில் இந்த ஹைட்ரஜன் தான் புதிய கேலக்சிக்கள் உருவாவதையும் தடுத்துவருகிறது என்றும் தெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications