For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
இலங்கை பிரச்சனை: டெல்லி விரைகிறார் கருணாநிதி
சென்னை:
இலங்கை பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் கருணாநிதி (இன்று) வியாழக்கிழமை டெல்லி விரைகிறார்.
யாழ்பாணத்தில் புலிகளிடம் சிக்கியுள்ள ராணுவத்தினரை மீட்க இலங்கை அரசு இந்தியாவிடம் உதவி கோரியது. இதனைஇந்தியா நிகாரித்துவிட்டது.
எனினும் இப் பிரச்சனை குறித்து விவாதிக்க முதல்வர் கருணாநிதியை டெல்லி வருமாறு பிரதமர் வாஜ்பாய் அழைத்துள்ளார்.இதையடுத்து கருணாநிதி டெல்லி விரைகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Thursday, May 4, 2000, 5:30 [IST]