தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பாட்டியாகிறார் சோனியா
புது தில்லி:
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மகள் பிரியங்கா 6 மாத கர்ப்பமாக உள்ளார்.
பிரியங்கா கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் ராபர்ட் வாத்ரா உறுதி செய்தார்.எனது மனைவி கர்ப்பமாக இருப்பது உண்மை. எனது குடும்பத்தில் உள்ளவர்கள்அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். பிரியங்கா தாயாக உள்ள செய்தி எங்களதுதனிப்பட்ட விஷயம். இதை பகிரங்கமாக தெரிவிக்க விரும்பவில்லை என்றார் வாத்ரா.
இந்திரா காந்தி குடும்பத்தில் நீண்ட நாளுக்குப் பிறகு இப்போது புதிய வாரிசுபிறக்கவுள்ளது. கடைசியாக, இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் மறைந்த சஞ்சய்காந்தியின் மனைவி மேனகா காந்திக்கு குழந்தை பிறந்தது.
பிரியங்காவுக்குக் குழந்தை பிறப்பதன் மூலம் சோனியா காந்தி பாட்டியாகிறார்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications