மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட் - பாக். அணியில் சயீத்அன்வர் விளையாடவில்லை
Subscribe to Oneindia Tamil
இலங்கைக்கு உதவ தயார் என்கிறது பாகிஸ்தான்
கொழும்பு:
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைகப்பட்டுள்ள 40,000 இலங்கைராணுவ வீரர்களை கப்பாற்றவும் இலங்கை அரசுக்கு உதவவும் பாகிஸ்தான் முன்வந்துள்ளது.
விடுதலைப் புலிகளை ஒடுக்க ராணுவத்துக்கு உதவும்படி அண்டை நாடுகளுக்குஇலங்கை அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் இதை அறிவித்துள்ளது.ஆனால், இலங்கை அரசு எவ்வித உதவியைக் கோரியது, பாகிஸ்தான் எந்த வகையில்உதவி செய்யும் என்பதை அந் நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்தெரிவிக்கவில்லை.
இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும், இறையான்மைக்கும் பாகிஸ்தான் ஆதரவுஎப்போதும் உண்டு அவர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடன் கடந்த 12ஆண்டுகளுக்கும் மேலாக போரிட்டு வரும் இலங்கை ராணுவத்துக்கு பாகிஸ்தான்ஆயுத சப்ளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
டி.பி.ஏ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications