கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
சென்னை:
அதிமுக முன்னாள் எம்.பி.யின் ஒன்றரை வயது பேத்தியை குத்திக் கொலை செய்ததாக உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. திண்டுக்கல் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன். அதிமுகவை சேர்ந்தவர்.இவரது மகன் பாலமுருகன்.
இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் நிவேதா என்ற பெண் குழந்தை உள்ளது.
பாலமுருகனின் மனைவி புவியரசி, தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். பிரசவத்திற்காக சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்குகுழந்தை நிவேதாவுடன் வந்திருந்தார்.
புவியரசின் தம்பி இளம்பரிதி. இவர் வேலையில்லா பட்டதாரி. சமீபத்தில் தான் இவரது திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகும் வேலை எதுவம்தேடாமல் இருப்பதை உறவினர்கள் கண்டித்தனர்.
சம்பவத்தன்று அக்கா புவியரசி, அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி இளம்பரிதி, நள்ளிரவில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தசகோதரியின் குழந்தை நிவேதாவை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக இளம்பரிதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications