தமிழகத்தில் இன்று
மாஸ்கோ:
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின், ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொள்கிறார். அதற்கானஏற்பாடுகள் முழுவீச்சில நடைபெற்று வருகின்றன.
அதிபராக இருந்த போரிஸ் எல்த்சின் பதவி விலகிய பிறகு தாற்காலிக அதிபராக விளாடிமிர் புடின்நியமிக்கப்பட்டார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள்பெற்று வெற்றி பெற்றார்.
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் அதிகாரப்பூர்வமாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ளார்.1996-ல் போரிஸ் எல்த்சின் பதவியேற்றதை விட புடின் பதவியேற்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும்அதே நேரத்தில் எளிமையாகவும் நடைபெற உள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள்ஈடுபட்டுள்ளனர்.
புடின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வெளிநாட்டிலிருந்து விருந்தினர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. ரஷ்யகுடியரசிலிருந்து பிரிந்து சென்ற சுதந்திர நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை.
அதிபராகப் பதவியேற்றபிறகு, பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பெயரை அவர் அறிவிப்பார்என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் உள்ளமிக்கைல் காஸ்யனோவ் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றுதெரிகிறது.
புதிய அதிபராக புடின் பதவியேற்ற உடன், தற்போதுள்ள கிரெம்ளின் அதிபர் மாளிகை நிர்வாகமும் டிஸ்மிஸ்செய்யப்பட்டு புதிய நிர்வாகம் பதவியேற்றுக் கொள்ளும்.
டி.பி.ஏ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications