கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
பெங்களூர்:
ஈ-மெயில் மூலம் அனுப்பப்படும் கம்ப்யூட்டர் வைரஸ் வியாழக்கிழமை உலகம்முழுவதிலுமுள்ள கம்ப்யூட்டர்களுக்கு மிரட்டல் விடுத்தது.
"ஐ லவ் யூ என்று பெயரிடப்பட்டள்ள இந்த வைரஸ், ஈ மெயில் மூலம்அனுப்பப்பட்டது. இந்த ஈ மெயிலைப் பிரித்து படித்த பலருடைய கம்ப்யூட்ர்கள்செயலிழந்தன. இதனால் உலகம் முழுதும் பல இடங்களில் வங்கிகள், பங்குமார்க்கெட்டுகள், சாப்ட்வேர் நிறுவனங்களில் பாதிப்பு ஏற்பட்டது.
முதலில் ஆசியாவில் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டது. இதனால் ஈ மெயில்இணைப்புகள் ஸ்தம்பித்தன. இந்த வைரஸ் உள்ள ஈ மெயிலில் தயவு செய்து இந்தமெயிலில் இணைக்கப்பட்டுள்ள காதல் கடிதத்தைப் பிரித்துப் பாருங்கள் என்றுகூறப்பட்டிருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தவர்களுடைய கம்ப்யூட்டரில் வைரஸ்பாதித்தது.
ஸ்வீடனில் 80 சதவீத கம்ப்யூட்டர்களை இந்த வைரஸ் பாதித்தது. ஜெர்மனியில் 70சதவீத கம்ப்யூட்டர்களும், இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கு கம்ப்யூட்டர்களும்பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு மெலிசா வைரஸ் கம்ப்யூட்டர்களைப் பாதித்தது.அதை விட இரண்டு மடங்கு அதிக பாதிப்பு இப்போது இருந்ததாக கூறப்பட்டது.
வியாழக்கிழமை பிற்பகல் ஹாங்காங்கில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது.இந்தியாவில் பாதிப்பு குறித்து முழுமையான தகவல் இல்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications