தமிழகத்தில் இன்று
சென்னை:
அதிமுகவின் புதிய அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் காளிமுத்து நியமிக்கட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் மறைவுக்கு பின்னர் காலியாக இருந்த இப்பதவிக்கு காளிமுத்துவை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாநியமித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை சனிக்கிழமை செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காளிமுத்து தற்போது கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார். அவைத் தலைவராக நெடுஞ்செழியன் நீண்ட நாட்கள் இருந்து வந்தார். அவரதுமறைவுக்கு பின்னர் அந்த பதவிக்கு யாரையும் ஜெயலலிதா நியமிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை நடந்த செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக கட்சி அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டம் குரும்பாப்பாளையம் கிளைக் கழகச் செயலாளர்சின்னசாமி மகன் ராஜி - இந்திராணி ஆகியோர் திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications