தமிழகத்தில் இன்று
லாகூர்:
அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ராணுவ ஆட்சிதான் முயற்சி எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவிகுல்சூம் நவாஸ் கூறியுள்ளார்.
லாகூரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தற்போதைய ராணுவ ஆட்சி கெளரவமான முறையில் பொறுப்பிலிருந்து விலகி, ஜனநாயக ஆட்சி ஏற்பட வேண்டும். இதுதொடர்பாக அரசியல்கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ராணுவ ஆட்சிதான் முயற்சி எடுக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு வலுவான நிலையில் உள்ளது.
அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு நான் ஏற்பாடு செய்தால் அதற்குப் பலன் இருக்காது. அதை யாரும் பொருட்படுத்தவும் மாட்டார்கள்.
ராணுவ ஆட்சி இப்போதைக்கு நீங்கும் என்று நான் நம்பவில்லை. அப்படி இருப்பதாக இருந்தால், அவர்கள் புரட்சியே செய்திருக்க மாட்டார்கள்.
நவாஸ் ஷெரீப் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக கருத்துச் சொல்ல முயலும் மக்கள் மிரட்டப்படுகிறார்கள். துப்பாக்கி முனையில் அவர்கள் உள்ளனர். எந்தப்பயமும் இல்லாத சூழ்நிலை உருவானால், நவாஸுக்கு ஆதரவாக மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள்.
பாகிஸ்தானில் திடீர் தேர்தல் நடந்தால் அதைச் சந்திக்க பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தயாராக உள்ளது. மக்கள் ஆதரவு எங்களுக்கு நன்றாகஉள்ளது. இருப்பினும் இப்போது தேர்தலுக்கு அவசரம் அல்ல. முதலில் ஜனநாயகம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications