தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

டெல்லியில் மைக்ரோவேவ் பிரச்சனையால் செல்போன் ஸ்தம்பிப்பு

புதுடெல்லி:

ஏர்-டெல் செல்லுலார் நிறுவனத்தில் டில்லி பகுதியில், மைக்ரோவேவ் அனுப்பும் முறையில் ஏற்பட்ட கோளாறால் ஆயிரக்கணக்கான செல் போஃன்வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

மைக்ரோவேவ் அலைகள் மூலம் ஒன்றுக்கொன்றுடன் இணைக்கும் தரைவழி நிலையங்களில் ஏற்பட்டதொழில் நுட்ப கோளாறால் இந்த பிரச்னைஏற்பட்டதாக ஏர்-டெல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+