ஜடேஜாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம்
ஆலப்புழா:
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கிறது. இவர் தனது திறமையான ஆட்டத்தால் மக்களைக்கவர்ந்தவர். இவருக்கு ரசிகைகள் பட்டாளம் ஏராளம். இவரது தந்தை தவுலத் சிங் ஜடேஜா, குஜராத்தில் எம.பி.யாக இருந்தவர்.
தாயார் பெயர் ஷான் தான். இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
ஷான் தானின் சகோதரர் ராஜசேகரன், சகோதரி சுதய் ஆகியார் இன்னும் ஆலப்புழாவில் வசிக்கின்றனர். கடந்த வாரம் சுதயின் மகனுக்கு திருமணம்நடைபெற்றது.
இதற்காக தவுலத் சிங் ஜடேஜாவும், ஷான் தானும் ஆல்ப்புழா வந்திருந்தனர்.அப்போது, ஒரு பத்திரிக்கை ஒன்றுக்கு ஷான்தான் அளித்த பேட்டியில்கூறியுள்ளதாவது:
அஜய் ஜடேஜாவுக்கு இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும். அவன் யாரையாவது காதலித்தால் அந்த பெண்ணையே அவனுக்கு மகிழ்ச்சியுடன்திருமணம் செய்து வைப்போம்.
அவன் விருப்பம்தான் எங்கள் விருப்பமும். அவனது காதலுக்குத் தடையாக இருக்கமாட்டோம். அஜய்க்கும் இந்தி நடிகைக்கும் திருமணம்நடந்துவிட்டதாக, சில பத்திரிக்கைகள் எழுதியுள்ளன. அப்படி எதுவும் கிடையாது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications