தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காளிமுத்து அதிமுக அவைத்தலைவராகத் தேர்வு
சென்னை:
அதிமுக அவைத் தலைவராக காளிமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக கட்சியின் அவைத்தலைவராகநெடுஞ்செழியன் இருந்து வந்தார்.
அவர் மறைவுக்குப் பிறகு அப்பதவி காலியாகவே இருந்து வந்தது. இதையடுத்து சனிக்கிழமை அதிமுக வின்செயற்குழுக் கூட்டம் நடந்தது. அப்போது துணைத்தலைவராக இருந்த காளிமுத்து அவைத்தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார். ஜெயலலிதா அவருக்குப் பொன்னாடை போர்த்திவாழ்த்து தெரிவித்தார்.
காளிமுத்து அவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications