தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியாவுடன் போர் புரியத் தயார்: மு
இஸ்லாமாபாத்:
இந்தியாவுடன் போர் புரிய தயாராக இருப்போம் என்று ராணுவ தளபதிகள் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிபர் முஷாரப் கூறினார்.
71-வது ராணுவ தளபதிகளின் கூட்டம் ராவல் பிண்டியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு பாகிஸ்தான் ராணுவ அதிபர் முஷாரப் தலைமை தாங்கினார்.
பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷரப்பேசினார்.
அவர் அப்போது கூறியதாவது:-
இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இந்தியாவுடன் போர் உள்ளிட்டஎல்லாவித சூழ்நிலைகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு முஷரப் பேசினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications