For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இந்தியாவை பாதிக்காத "ஐ லவ் யூ"

கெளகாத்தி:

ஐ லவ் யூ வைரசால் இந்தியாவில் கம்ப்யூட்டர்கள் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை என மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) அமைச்சர் பிரமோத் மகாஜன் கூறினார்.

அரசு அல்லது தனியார்துறையின் எந்த கம்ப்யூட்டர் நெட்வொர்க்கும் பாதிக்கப்பட்டதாக தகவல் ஏதும் வரவில்லை.இந்தியாவில் 3 லட்சம் கம்ப்யூட்டர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாஸ்காம் தலைவர் தேவாங்மேத்தா கூறியுள்ளது தொடர்பாக அரசுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றார் மகாஜன்

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X