• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் இன்று

By Staff
|
பணவீக்க விகிதம் உயர்ந்தது

டெல்லி:

இந்தியாவில் பணவீக்க விகிதம் (INFLATION) 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 71 வாரங்களில் இப்போது தான் மிக அதிக அளவில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதற்கு மின்சார கட்டணம்உயர்த்தப்பட்டது தான் மிக முக்கிய காரணம் எனத் தெரிகிறது.

நாட்டில் கோதுமை, உப்பு, கோழி இறைச்சி, மாட்டுத் தீவனம் ஆகியவற்றின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில்பணவீக்கம் அதிகரித்துள்ளது.

ஆனால், எரிபொருள், மின்சாரம், மசகு எண்ணெய் ஆகியவற்றின் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X