தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
"ஐ லவ் யூ" பரவ உதவிய கம்ப்யூட்டர்கள் எங்கே?
மணிலா:
ஐ லவ் யூ வைரஸை பரப்புவதற்கு உதவிய கம்ப்யூட்டர்கள், தொலைபேசிகள் இன்னும் போலீசாரிடம் சிக்கவில்லை.
வைரசைப் பரப்பிய இளம் காதலர்கள் பிடிபட்டுவிட்டாலும் முக்கிய தடயங்களான இந்த கருவிகள் சிக்கவில்லை. மணிலாவில் 3மாடி குடியிருப்பில் வாடகைக்கு இவர்கள் குடியிருந்தனர். போலீசார் இங்கு அதிரடி சோதனை நடத்தியபோது கம்ப்யூட்டர்களைக்காணவில்லை. ஆனால். சில முக்கிய டிஸ்குகள் சிக்கின.
வைரஸ் பரப்பப்பட்ட 4 நாட்களிலேய இருவரும் பிடிபட்டுவிட்டனர். இவர்கள் தவிர வாலிபரின் சகோதரியும் பிடிபட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டு இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தித் தான் இந்த வைரஸ் பரப்பி விடப்பட்டுள்ளது.இந்த வைரஸ் ஒரு மாதத்துக்கு முன்பே இன்டர்நெட்டில் போடப்பட்டுவிட்டது. மெயில் மீ, ஸ்பைடர், ஐஸ்பைடர் ஆகியபெயர்களுடன் இந்த வைரஸ் பிளான்ட் செய்யப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications