தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவைத் துளிகள்
லாரி உரிமையாளர் சங்கத் தேர்தல்
நாமக்கல்:
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவராக மீண்டும் செங்கோடன் தேர்வு பெற்றுள்ளார்.
நாமக்கல்லில் நடந்த தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் தலைவர் தேர்தல் நடந்தது. தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவராக செங்கோடன்போட்டியின்றி வெற்றி பெற்றார்.
இவர் கடந்த 1987 ம் ஆண்டுமுதல் இப்பதவி வகிக்கிறார்.
கோவையில் புள்ளியியல் தகவல்கள் கருத்தரங்கு
கோவை:
கோவை அருகே உள்ள காருண்யா தொழிற்கல்லூரியில் வணிக முடிவுகளுக்கு புள்ளியியல் தகவல்கள் கருந்தரங்கு நடந்தது.
இதில் சென்னை பொருள் மற்றும் புள்ளியியல் இயக்குநர் டாக்டர் பாஸ்கரன், புள்ளியல் மூலம் வணிகத்தை மேம்படுத்துவது குறித்து பேசினார்.
கல்லூரி செயலர் எட்வின் தலைமை வகித்தார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
-------------------
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications