தமிழகத்தில் இன்று
டெல்லி:
கடந்த ஆண்டு டிசம்பரில் காத்மாண்டுவிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதையடுத்து நேபாளத்துக்குநிறுத்தப்பட்ட விமான சேவையை இந்தியா மீண்டும் துவக்கவுள்ளது.
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சக்ர பிரசாத் பஸ்டோலா டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிஙகை சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்தையின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 24ம் தேதி கக்தமாண்டுவிலிருந்து டெல்லி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் உதவியுடன்ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்தினர். இதையடுத்து அந் நாட்டுக்கு விமான சேவையை இந்தியா ரத்து செய்தது.
நேபாள நாட்டு விமான நிலையங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என இந்தியா குற்றம் சாட்டியது. இதையடுத்து பாதுகாப்பைபலப்படுத்த நேபாளம் நடவடிக்கை எடுத்தது. வெளிநாட்டு விமானங்களுக்கு இப்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகஇந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரமிந்தர் சிங் ஜஸ்வால் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications