தமிழகத்தில் இன்று
சென்னை:
2001 தேர்தலுக்கு வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இந்திய தலைமை தேர்தல் கமிஷன்பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவுப்படி தமிழகத்தில் அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் குறித்து புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறதுஎன்று தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
2001ல் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றுதேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அடையாள அட்டையில் எண் குறிப்பிடுதல் பற்றி சில வரையறைகளை தேர்தல் கமிஷன்முன்பு நிர்ணயித்திருந்தது. அதுபற்றி சில விளக்கங்களையும், வழிமுறைகளையும் தேர்தல் கமிஷனிடம் தமிழக அரசு கேட்டுள்ளது.
அந்த விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பெறப்பட்டவுடன் அடையாள அட்டைக்கான பணி துவங்கப்படும். வாக்காளர்களைபுகைப்படம் எடுத்தல், அடையாள அட்டைகள் தயார் செய்தல் மற்றும் வினியோகித்தல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய புதிய அட்டவணைஅதன் பின்னர் வெளியிடப்படும் என்று நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications