டென்னிசுக்கு ஓய்வு கொடுத்த ஜிம் குரியர்
சர்வதேச டென்னிசில் இருந்து ஜிம் குரியர் விலகுவதாக அறிவித்துளளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த குரியர், ஜான் மெக்கன்ரோவுக்குப் பின்னர் அந்த இடத்தை நிரப்பினார். ஸ்டெப் கிராப், மோனிகாசெலஸ், மார்டினா ஹிங்கிஸ் போன்ற வீராங்கனைகள் டென்னிஸ் உலகையே தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டிருந்தபோது,அவர்களுக்கு இணையான புகழுடன் விளங்கியர் மெக்கன்ரோ.
மிக அதிகம் அலட்டிக் கொள்ளாத வீரரான குரியர் தனது 12 ஆண்டுகால சர்வதேச டென்னில் வாழ்வில் 4 கிராண்ட் சிலாம்பட்டங்களை வென்றார். புளோரிடா டேட் சிட்டியைச் சேர்ந்த குரியர் 1998ம் ஆண்டில் ஆர்லாண்டோ போட்டியில் வென்ற பின்வெற்றியே பெறவில்லை. கடைசியாக எரிக்சன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்வீடனின் தாமஸ் என்குவிஸ்டுடன் மோதிதோல்வியடைந்தார்.
12 ஆண்டுகள் சர்வதேச டென்னிசில் நிலைத்திருந்தார். 30 வயதிலேயே குரியர் விலகுவது சரியா எனற கேள்விகள் எழுகின்றன.சுவிஸ் மங்காையன மார்ட்டினா ஹிங்கிசுக்கு இப்போது 19 வயது தான். ஆனால், அவரே இனி அதிக நாள் போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டேன் என்கிறார்.
அமெரிக்காவுக்காக டேவிஸ் கோப்பை போட்டிகளில் பங்கேற்றபோதெல்லாம் மிகக் கடுமையாக விளையாடியவர் குரியர்.இப்போட்டியில் 5 செட் வெற்றியையும் அவர் பெற்றுள்ளார்.
இப்போது ஓய்வுக்குப் பின் டெலிவிஷன் நிகழ்ச்சி தொகுப்பாளாக பணியாற்ற முடிவு செய்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications