தமிழகத்தில் இன்று
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் ரயில்வே திட்டங்களுக்கு சீனா ரூ 400 மில்லியன் முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சீனா ரயில்வே நிர்வாகச் சேர்மன் மற்றும் செயலாளர் ஜவாத் ஷெரீப் இத்தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கிடையே நட்புறவை வளர்க்கும் விதத்தில் இருநாடுகளும் ரயில்வேத் துறையில் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளன.
இதன் முதல் கட்டமாக பாகிஸ்தானின் ரயில் திட்டத்தில் சீனா முதலீடு செய்வதற்குச் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ 400 மில்லியனுக்கான ஒப்பந்தம் தலைநகர்பீஜிங்கில் கையெழுத்தானது. இது குறித்து நடக்கும் விவாதத்தில் கலந்து கொள்ள பாகிஸ்தான் நிதியமைச்சர் ஷாகாத் அசீஸ் சீனாவிற்கு வரும் 15 முதல் 19வரை 5 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகிறார். அப்போது இந்த முதலீடு குறித்து மிகத் தெளிவாக விவாதம் நடத்துவார்.
மேலும் சீனாவிலுள்ள ரயில்வே நிபுணர்கள் பாகிஸ்தான் தொழிற்சாலைகளுக்குச் சென்று ரயில்வே தொழில்நுட்பம் குறித்து விளக்கமாய்த் தெரிந்துகொள்வார்கள். இரு நாடுகளிலிருந்தும் ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கும் இருநாடுகளிலும் உள்ள முக்கிய நகரங்களில் இருப்புப் பாதைஅமைப்பதற்கும் உள்ள செயல்திட்டங்கள் குறித்து அவர்கள் தெரிந்து கொள்வார்கள். இவ்வாறு ஜவாத் ஷெரீப் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications