தமிழகத்தில் இன்று
பெங்களூர்:
இந்தியா தனது செயற்கைக் கோள்களை தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவுள்ளது.
இதுவரை இந்தியா செலுத்திய இன்சாட் ரக செயற்கைக் கோள்களின் சேவையை இந்திய தொலைக் காட்சி போன்ற அரசுநிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தன.
இப்போது ஏவப்பட்டுள்ள இன்சாட் 3-பி செயற்கைக் கோளின் டிரான்பாண்டர்களை தனியார் டிவி, தனியார் இன்டர்நெட் சேவைநிறுவனங்கள் (ஐ.எஸ்.பி) போன்றவர்களும் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதிக்கவுள்ளது. இப்போது தனியார் டிவிக்கள்வெளிநாட்டு தனியார் செயற்கைக் கோள்களைத் தான் தங்களது ஒளிபரப்புக்கு பயனபடுத்தி வருகின்றன.
இது தவிர செயற்கைக் கோள்களை தயாரிக்கும் பணியிலும் தனியாரை அனுமதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. 74சதவீதத்துக்கும் குறைவான அன்னிய முதலீட்டைக் கொண்ட எந்த தனியார் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆய்வுமையத்துடன் இணைந்து செயற்கைக் கோள்கள் தயாரிக்க முன் வரலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications