தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மேலும் 2 வகை "ஐலவ்யூ" வைரஸ்கள் கண்டுபிடிப்பு
டெல்லி:
ஐ லவ் யூ வைரஸ் தவிர்த்து அதே போன்ற வேறு 2வகை வைரஸ்களும் கம்ப்யூட்டர்களை தாக்கி வருகின்றன.
முதல் ரகம் விபிஎஸ்/லவ் லெட்டர் ஜே என்பது. இதில் சப்ஜெக்ட் லைன் "லுக்" என்று இருக்கும். இரண்டாவது ரகம்விபிஎஸ்/லவ் வெட்டர் கே. இதில் சப்ஜெக்ட் லைன் தேங்க்யூ பார் பிளையிங் வித் அராப் ஏர்லைன்ஸ் என்றும்உங்கள் பில்லை சரிபார்த்துக் கொள்ளவும் என்றும் இருக்கும்.
இந்த இரு ரக வைரஸ்களும் கம்ப்யூட்டர்களுக்கு மிகப் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். ஐலவ்யூ வைரஸைவிடஇதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இவை எக்ஸிகுட்டபிள் பைல்களையும் காலி செய்துவிடும் என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications