தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
கம்ப்யூட்டர் புரோகிராமர்கள், எலெக்ட்ரீஷியனகளுக்கு வழங்கப்படும் எச்-1பி விசாக்களின் எண்ணிக்கை மீதானகட்டுப்பாட்டை தளர்த்தும் அமெரிக்க அரசின் திட்டம் அமலாக்கப்பட்டால் அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியகம்ப்யூட்டர் நிபுணர்களுக்கு பெரும் உதவியாய் அமையும்.
இது தொடர்பாக ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற நீதிக் கமிட்டி அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த் கட்டுப்பாட்டைநீக்கத் முடிவு செய்துள்ளது. ஹை-டெக் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவை அமெரிக்க அரசுஎடுக்கிறது.
கடந்த ஆண்டுகளில் அமெரிக்கா வழங்கிய எச்-1பி விசாக்களில் பாதியை இந்தியர்கள் தான் பெற்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான நீதிக் கமிட்டியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் பின்னர் அங்கு விவாதம்நடத்தப்பட்டு இது நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. கல்லூரி பட்டம் பெற்றவர்களுக்குத் தான் எச்-பி1 விசாவழங்கப்படுகிறது. இந்த விசா இருந்தால் அமெரக்காவில் 6 ஆண்டுகள் தங்கியிருக்க முடியும்.
அமெரிக்காவில் சாப்ட்வேர் துறையில் சரியான ஆட்கள் வேலைக்குக் கிடைக்காமல் சுமார் 3 லட்சம் பதவிகள்காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications