தமிழகத்தில் இன்று
டெல்லி:
விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க மாட்டோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த வாரம் காலாவதியாகவுள்ளஇந்தத் தடை மீண்டும் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் மத்திய அமைச்சரவைக் கூடி இந்தத் தடையை நீட்டிக்கும் முடிவை எடுக்கவுள்ளது. எல்.டி.டி.ஈ. மீதான தடையைநீட்டிக்குமாறு கடந்த மாதமே மத்திய அரசுக்கு தமிழக திமுக அரசு பரிந்துரைத்துவிட்டது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் என மத்திய ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளானமதிமுக, பாமக, சிவசேனா ஆகியவை கோரி வருகின்றன.
ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கைய்யா நாயுடு ஸ்டார்டிவிக்கு அளித்த பேட்டி.யில் கூறினார்.
தடையை விலக்கும் திட்டமே அரசிடம் இல்லை என்று கூறிய அவர், இது தொடர்பாக மதிமுக, பாமக ஆகியவை கூறியுள்ளகருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களாகும் என்றார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்காமல் இந்தியாவால் இந்தப் பிரச்சனையில் முழு அளவில் தலையிட முடியாது எனஸ்டார் டிவிக்கு அளித்த பேட்டியில் மதிமுக தலைவர் வைகோ கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications