தமிழகத்தில் இன்று
ராஜமுந்திரி:
கிருஷ்ணா-கோதாவரி திட்டத்தின் உற்பத்தியாகும் 75,000 கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு இப்போது வீணாக எரித்துவிடப்படுகிறது. இதை சேமித்துஎரிபொருளாக பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என எண்ணெய் மற்றும் எரிவாயு கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
தனியார் எரிவாயு கார்ப்பரேஷனாகச் செயல்படும் இந்த கிருஷ்ண-கோதாவரி நிலையம் பைப்லைன் மூலம் எரிவாயுவை கியாஸ் அத்தாரிட்டி ஆஃப்இந்தியாவுக்கு வழங்கும்.
கிருஷணா-கோதாவரி திட்டப்படி கேசனப்பள்ளி மற்றும் லிங்காலா எண்ணெய்க்கிணறுகள் இணைக்கப்பட்டு அங்கிருந்து 75 ஆயிரம் க்யூபிக் மீட்டர்கள்எரிவாயு பயன்படுத்தப்படும்.
இதன்படி முதலில் கேசனப்பள்ளி எண்ணெய்க்கிணற்றில் 40 ஆயிரம் க்யூபிக் மீட்டர் எரிவாயு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும்எரிவாயுவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வாங்கிக் கொள்ளும். இதேபோல் லிங்காலா எண்ணெய்கிணற்றிலிருந்தும் எரிவாயு எடுத்துஉபயோகிக்கப்படும். இந்த மாத இறுதியில் இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications