இந்திய அணியின் பயிற்சியாளராக கபில்தேவ் நீடிப்பார்
வதோதரா: (குஜராத்)
டாக்காவில் நடக்கும் ஏசியா கப் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் பயிற்சியாளராக (கோச்) கபில் தேவ் தொடர்ந்து நீடிப்பார் என்றுஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பொதுச் செயலாளர் ஜெயந்த் லேலே கூறியுள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், கிரிக்கெட் சூதாட்டம் உலககின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த ஊழலில்இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கும் தொடர்பிருக்கும் என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன. ஆனால் அவர் மேல் உள்ளஊழல்குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
டாக்கா கிரிக்கெட் போட்டி வரும் மே 28 ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கபில்தேவ் வரும் மே மாதம் 15 ம் தேதி முதல் கிரிக்கெட்வீரர்களுக்கு பயிற்சியளிபபார்.
தற்போது தேசிய கிரிக்கெட் பயிற்சியாளராக அவர் இருக்கிறார். அவர் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வாரா என்பது குறித்து இதுவரை எதுவும்தெரிவிக்கப்படவில்லை. இதைப்பற்றி நாங்கள் எதுவும் சொல்வதற்கில்லை.
மேட்ச் பிக்சிங் பிரச்சனையினால் கபில்தேவ் ஒருபோதும் பதவி விலக மாட்டார். மேலும் ஜெயந்த் லேலே இதுகுறித்துக் கூறுகையில் கபில்தேவ்வரும் 15 ம் தேதி பூனாவில் என்னைச் சந்திக்க உள்ளார் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications