தமிழகத்தில் இன்று
கோவை:
தமிழக பாரதிய ஜனதா கட்சித் துணைத் தலைவராக கோவை எம்.பியான சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கபட்டார்.
மேலும் மாநில தொழில் மற்றும் வர்த்தக அணி தலைவராக எஸ்.ஆர்.சேகர் தேர்வு பெற்றுள்ளார். கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு உள்பட 10மாவட்டங்களின் அமைப்பாளராகவும் சேகர் தேர்வு பெற்றார்.
சென்னையில் நடந்த பாரதிய ஜனதா தேர்தலில் கிருபாநிதி தலைவராகவும், பொதுச்செயலாளராக இல.கணேசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கோவைத்துளிகள்
விலைவாசிஉயர்வு: கோவையில் அதிமுகவினர் சைக்கிள் பேரணி
சயைல்காஸ் விலை உயர்வு, மானியக்குறைப்பு, ஆகியவற்றைக் கண்டித்து கோவையில் புதன்கிழமை அதிமுகவினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.
இது தவிர தி.க.வினர் இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்யக்கூடாது என்று கூறி தடையை மீறி ஊர்வலம் நடத்தினார்கள். இவர்களில் 100 பேரைபோலீசார் கைது செய்தனர்.
அக்னிநட்சத்திரத்தின் பாதிப்பு அதிகமில்லை
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கோவையில் குறைவாகவே உள்ளது. தினமும் கோவை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் பெய்யும் மழைவெப்பத்தை தணிப்பதாகவே உள்ளது.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications