தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஹெலிகாப்டர் வாங்கிய வழக்கில் ஆஜராக ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட நவாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத்:
முறைகேடாக ஹெலிகாப்டர் வாங்கிய வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக பாகிஸ்தானின் நீக்கப்பட்ட அதிபர்நவாஸ் ஷெரீப் கராச்சி சிறையிலிருந்து அட்டோக் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டார்.
அவரை ராணுவ ஆட்சியாளர்கள் கராச்சியிலிருந்து சிறப்பு விமானத்தில் இஸ்லாமாபாத் கொண்டு வந்தனர்.பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் அட்டோக் கொண்டு செல்லப்பட்டார். அட்டோக்கில் உள்ள கோட்டையில்இந்த விசாரணை நடக்கவுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் இந்த விசாரணை நடக்கவுள்ளது. 1993ம் ஆண்டில் அவர் உரிய அனுமதியின்றிஹெலிகாப்டர் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications