தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்தியாவில் ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும்பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஆண்டறிக்கைப்படி மொத்தத்தில் 70 சதவீத குழந்தைகள் ஆரம்பப் பள்ளிகளில் படிக்க வருகிறார்கள். 1950-51 ம்ஆண்டுகளில் 5.4 மில்லியனாக இருந்த நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 40 வருடங்களுக்குப் பின அதாவது 1998-99 ம் ஆண்டில் 48.2மில்லியனாக உயர்ந்துள்ளன.
2000 மாவது ஆண்டிலும் மாணவிகளின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. அதனால் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின்எண்ணிக்கையில் கணிசமான அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமங்களிலிருந்தும் பள்ளிக்கு வரும் மாணவிகளின்எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கிராமங்களில் வசிக்கும் 94 சதவீத மக்களில் 14 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு 1கிலோ மீட்டர் தொலைவிலும் 84 சதவீத கிராமங்களில்வசிக்கும் மக்களில் மாணவியர்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சென்று படிக்கும் அளவுக்கு பல பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, மேகாலயா மாநிலங்களில் படிக்கும் கல்வியறிவுபெற்றோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவேஉள்ளன.
ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் மாவட்டங்களில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையும் சராசரி அளவே உள்ளது. பள்ளியில் தாழ்த்தப்பட்டமற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவ மாணவியரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications