தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காங்கிரஸ் தலைவரின் மகள் தற்கொலை
இந்தூர்:(மத்தியப் பிரதேசம்)
காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அஜித் ஜோகியின் மகள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.
அவர் பெயர் அனுஷா. வயது 20. இந்தூரில் ரெசிடென்சி ரோட்டில் வசித்து வரும் அனுஷா வெள்ளிக்கிழமை தன் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டுஇறந்தார்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் அவர் மகாராஜா யசவந்த் ராவ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிற்பகல் 12மணிக்கு இறந்தார்.
அமெரிக்காவில் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வந்த அவர் மகாராஷ்டிராவில் இந்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.
இவரது தற்கொலைக்கான பின்னணி விபரங்கள் தெரியவில்லை.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications