தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கொலைக் கைதிக்கு 4வது முறையாக தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
கோவை:
உறவினர்கள் 5 பேரை கொன்ற வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற ஈரோடு விவாயியின் தண்டனையை மீண்டும் ஒத்தி வைக்க மத்திய உள்துறைஅமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்துக் கூறப்படுவதாவது:
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி. இவர் நிலத்தகராறு காரணமாக தனது உறவினர்கள் 5 பேரை வெட்டி கொன்றார்.
இந்த வழக்கில் இவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. ஆனால் தொடர்ந்து மூன்று முறை இவரது தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
கோவை சிறையில் உள்ள இவரது தண்டனையை மீண்டும் நிறுத்தி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நான்காவது முறையாக வியாழக்கிழமை மறு உத்தரவு வரும் வரை இவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications