தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வறட்சி: அரபு நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிதியுதவி
துபாய்:
இந்தியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு ஐக்கிய அரபு நாடுகளில் (யு.ஏ.ஈ.) வசிக்கும்இந்தியர்கள் 6.5 லடசம் நிவாரண நிதி அளித்துள்ளனர்.
துபாயில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இந்த நிதியை பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வறட்சிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, மற்றும் அனைத்தும் பிற நாடுகளிலிருந்து கொடுப்பது வழக்கம். அதே போல்நாங்கள் கொடுக்க முன் வந்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உதவத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications