மீண்டும் வருகிறது மேற்கிந்திய இளம் புயல்
பிரிட்ஜ் டவுன்:
மேற்கிந்திய கிரிக்கெட் அணியினரை பரவசமளிக்கச் செய்யும் வகையில் லாரா மீண்டும் அணிக்குத் திரும்புகிறார்.
தன் தாயின் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளும் அனைத்து பொறுப்புக்களையும் மேற்கிந்தியக் கிரிக்கெட் போர்டு பார்த்துக் கொள்ளும் என்றுஉறுதியளித்த பின் பிரெயின் லாரா, இங்கிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்துள்ளார்..
தன் தாயின் உடல்நிலை சரியில்லாததால் அவர் அணியிலிருந்து விலகியிருந்தார்.
நியுசிலாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் லாரா கலந்து கொள்ளவில்லை. லாரா இல்லாததால் அந்த அணி மிகவும் பரிதவித்தது. அணியின் மிகப்பெரியபலமாக விளங்கிய லாரா இல்லாமல் மேற்கிந்தியஅணி இரண்டு டெஸ்ட் மேட்சுகளில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் லாரா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் அதற்குச்சம்மதித்துள்ளார்.
மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரரான லாரா அணியின் மிகப்பெரிய பலம். லாரா இல்லாமல் அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது.
இந்த நிலையில் லாராவின் வருகை மேற்கு வங்காள அணியை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜிம்மி ஆடம்ஸ் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் ஜூன் 2 ம் தேதி இங்கிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்கிறார்கள்.
மேற்கிந்தியதீவுகள் அணி விபரம்:
ஜிம்மி ஆடம்ஸ் (கேப்டன்), ஷெரீன் கேம்பெல், பிரெய்ன் லாரா, ஆடரின் கிரிபித், கிரிஸ் கயாலே, வாவல் ஹின்ட்ஸ், ஷிவ்நாரெய்ன் சந்தர்பவுல், ரிட்லி ஜேக்கப்,பிராங்க்ளின் ரோஸ், லிக்சன் மேக்லியான், கர்ட்லி ஆம்ப்ரோஸ், கோர்ட்னே வாஸ்லா, ரியான் கிங், கோரே காலிமோர், நகாமோடா, ராம்நரேஷ்சார்வான்
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications