தமிழகத்தில் இன்று
சென்னை:
அண்ணா சிலை இடிந்து விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்ற அதிமுக உறுப்பினர்தாமரைக்கனியின் கோரிக்கையை ஏற்று, அப்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் கருணாநதிஉத்தரவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த கன மழையில் அண்ணா சிலை இடிந்து விழுந்ததில் லட்சுமி என்ற பெண் மரணம் அடைந்தார்.இப்பெண்ணின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்று சட்டசபையில் வியாழக்கிழமை அத்தொகுதிஉறுப்பினரான தாமரைக்கனி கோரிக்கை விடுத்தார்.
""கருணையும், நிதியும் அதிகம் கொண்ட முதல்வர் கருணாநதி, இதை கனிவோடு பரிசீலித்து ஏற்க வேண்டும் என்று கேட்டார்தாமரைக்கனி.
அதற்கு பதிலளித்த முதல்வர், ""இச்சம்பவம் 11.8.1999 அன்று நடந்துள்ளது. மழை காரணமாக மார்பளவு அண்ணா சிலைஉடைந்து விழுந்ததில் இப்பெண் அடிபட்டு இறந்துள்ளார். அப்பெண்ணின் கணவர் வருமானடையவர் என்பதால் நிதியுதவி தரமுடியாத நிலை. ஆனாலும், விபத்து நிவாரண நிதியாக வழங்கலாம் என்று அரசு கருதுகிறது.
எனவே, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து அப்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications