தமிழகத்தில் இன்று
சென்னை:
நீண்ட எதிர்பார்ப்புக்குப்பின் சென்னை நகர மக்களுக்கு சனிக்கிழமை முதல் கிருஷ்ணா நதி நீர் வழங்கப்படுகிறது.
செனனை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தெலுங்கு கங்கை திட்டம் தீட்டப்பட்டது.
பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த திட்டம் 96ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்காக ஆந்திராவுடன் மீண்டும் பேசப்பட்டு, சில கோடி ரூபாய் செலவில் கால்வாய்கள்வெட்டப்பட்டன.
அதன் பின்னர் சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டது. ஆனால். வரும் வழியில் கால்வாய்கள்உடைந்ததால் தண்ணீர் பாதியில் நின்று விட்டது.
அதைத் தொடர்ந்து மழைக் காலம் வந்து விட்டதால், தண்ணீர் தேவை தமிழகத்திற்கு இல்லாமல் போனது.இப்போது வறட்சி ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருவதால், உடனடியாக கிருஷ்ணா நீர் பெறும்வேலைகளில் தமிழக அரசு இறங்கியது.
அதன் பலனாக கால்வாய்கள் சீரமைக்கும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டது. பணிகள் முடிவடிந்ததும்ஆந்திர அரசை வற்புறுத்தி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
8 நாட்களுக்கு பிறகு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக் குப்பத்தை வந்தடைந்தது. வியாழக்கிழமைகாலையில் 5.5 கன அடி வீதம் வந்த தண்ணீர் அளவு அதிகரித்து விநாடிக்கு 13 கன அடி வீதம் வந்துகொண்டிருக்கிறது.
வெள்ளி இரவுக்குள் தண்ணீர் அளவு 100 கனஅடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீரைக் வீணாக்காமல்பூண்டி ஏரிக்கு கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.
பூண்டி ஏரியில் இருந்து சனிக்கிழமை முதல் சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications