கிரிக்கெட் சூதாட்டம்: சிபிஐ விசாரணை தீவிரம் - பிந்த்ரா, பிரபாகர் விசாரிக்கப்படுவர்
புது தில்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீதானகிரிக்கெட் சூதாட்டப் புகார்கள் குறித்த மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ)விசாரணை தீவிரமடைந்துள்ளது.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக வெளியாகும் புகார்கள் குறித்து சிபிஐ விசாரித்துவருகிறது. பல வழிகளிலும் சிபிஐ அதிகாரிகள் தகவல்கள் திரட்டி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா,முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் ஆகியோரிடம் சிபிஐ விசாரிக்கஉள்ளது. விசாரணையின்போது அவர்களிடமிருந்து முக்கிய தகவல்களை சிபிஐஅதிகாரிகள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்த கிரிக்கெட் வீரரின் பெயரை விசாரணையின்போதுவெளியிடத் தயாராக இருப்பதாக மனோஜ் பிரபாகர் கூறியுள்ளார். அதே நேரத்தில்,மனோஜ் பிரபாகருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது கபில் தேவ்தான் என்று பிந்த்ராகூறியுள்ளார்.
ஆகவே, சிபிஐ விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.சிபிஐ தற்போது தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. முன்னாள் கிரிக்கெட்வீரர்கள், கிரிக்கெட் வாரிய முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரித்துவருகிறது.
யு.என்.ஐ.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications