தமிழகத்தில் இன்று
பாகிஸ்தான்:
இலங்கைக்கு நாங்கள் ஆயுதங்கள் எதுவும் அனுப்பவில்லை என்று பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் 40 ஆயிரம் ராணுவவீரர்களை விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்துள்ளன.
இந்த நிலையில் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்யும்படி இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காபல்வேறு நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பாகிஸதான் இலங்கைக்கு ஆயுத உதவி செய்து வருவதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன.
ராக்கெட் லாஞ்சர், மற்றும் 1600 ராக்கெட் குண்டுகளை பாகிஸ்தான் கப்பல் ஏற்றிக்கொண்டு இலங்கைக்குச்செல்வதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன.
ஆனால் இதை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துள்ளது. இலங்கைக்கு நாங்கள் ஆயுத உதவி எதுவும்செய்யவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தவிர, வடகொரியா, தென்ஆப்பிரிக்கா, இஸ்ரேல் நாடுகளிடமும் இலங்கை ஆயுதஉதவிகோரியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications