தமிழகத்தில் இன்று
புது தில்லி:
நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தி 20 லட்சம் டன் குறையலாம் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர்சுந்தர்லால் பாட்வா தெரிவித்தார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில்செவ்வாய்க்கிழமை கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு அவர் அளித்த பதில்:
நாட்டின் பல மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், உணவுப் பொருள் உற்பத்தி குறைவாகஉள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் டன் அளவுக்கு உணவு உற்பத்திகுறையும்.
கோதுமையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 7 கோடி டன் உற்பத்தி செய்யஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரிசி உற்பத்தி இந்த ஆண்டு 8.8 கோடி டன்னாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 25 லட்சம் டன் அதிகமாகும்.
ஆனால், மற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. இதனால், ஒட்டுமொத்த உணவுப்பொருள் உற்பத்தியில் 20 லட்சம் டன் குறையும்.
உலகில் கோதுமை, அரசி, பழம் மற்றும் காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. நாட்டில்உள்ள மொத்த விவசாய நிலப் பரப்பில் 78 சதவீதம் சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் உள்ளது. இதனால், நவீனவேளாண் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை.
இருப்பினும், வேளாண் துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு பல நல்ல திட்டங்களைத் தீட்டியுள்ளது. வேளாண் திட்டப்பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்றார் பாட்வா.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications