தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கவர்னர் பாத்திமா பீவி திங்கள்கிழமை இரவு விருந்தளித்தார்.
ராஜ்பவனில் நடைபெற்ற இந்த விருந்தில் முதல்வர் கருணாநிதி, அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விருந்து நிகழ்ச்சி திங்கள் இரவு 7.30 மணிக்கு துவங்கியது.
தமாகா, பாமக, தேசிய லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்விருந்தில் கலந்து கொண்டனர்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததும் ஒவ்வொரு ஆண்டும் கவர்னரும், முதல்வரும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்குவிருந்தளிப்பது வழக்கம்.
அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் விருந்து அளித்தார். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அளிக்கப்பட்ட இவ்விருந்தில் ஆளும் கட்சி மற்றும்தமாகா உள்ளிட்ட எதிர்க் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications