தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களின் சொத்துக்களை பரிசோதிக்க ராணுவ அரசு முடிவு

இஸ்லாமாபாத்:

வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்களின் சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கபாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் கணக்கில் வராத சொத்துக்கள்குறித்துத் தெரிந்து கொள்வதற்காக இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவும் முஷாரப்தலைமையிலான ராணுவ அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.முஷாரப்பிற்கு இந்த சட்டத் திருத்தம் கூடுதல் அதிகாரத்தை வழங்குவதாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+